简体中文 ZH-CN English EN Français FR Deutsch DE Italiano IT Português PT සිංහල SI தமிழ் TA
Ministry of Wildlife and Forest Resources Conservation

Archive

Featured Image
05 Mar

அத்தியாயம் 4 – யாலா தேசிய பூங்கா

தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூடு நான் 1996 இல் வனஜீவராசிகள் திணைக்களத்தில் வன விலங்கு காவலராக இணைந்தேன். 2007 ஒக்டோபர் பதினைந்தாம் திகதி இச்சம்பவம்  இடம்பெற்றது. அப்போது நான் யால பூங்காவில் முதலாம் தலைமையகத்தில் 2 ஆம் தர வன விலங்கு வட்டார பாதுகாப்பு உத்தயோகத்தராக கடமையாற்றிக் கொண்டிருந்தேன்.​ யால தேசிய பூங்காவானது ஒவ்வொரு வருடமும் ஒன்றரை மாத...

wadmin
March 5, 2022
0
Featured Image
05 Mar

அத்தியாயம் 3 – கவுடுல்லா தேசிய பூங்கா

இரண்டு அபாயங்கள் ஒன்றாக 2004 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் போயா தினமொன்றில் கவுடுள்ள வன பூங்காவிற்கு உரித்தானகிதுல் உதுவ எனும் பிரதேசத்தில் இச்சம்பவம் நடைபெற்றது. அப்போது நான் கவுடுள்ள  தேசிய பூங்காவில் பொலன்னறுவை வன விலங்கு அதிகாரியாகக் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். எனக்கு இரவு 12.45 மணியளவில் அலுத் ஓயாவிலிருந்து மெதிரிகிரிய கவுடுள்ள பூங்கா ஊடாக...

wadmin
March 5, 2022
0
Featured Image
28 Feb

அத்தியாயம் 2 – கஹல்லே பல்லேகெலே சரணாலயம்

சதுப்புமுதலை என் பின்னால் துரத்தியது நான் சேவைக்கு இணைந்த காலத்தில் இந்நிகழ்வு நடந்தது. அப்போது, வில்பத்து வனம் எட்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. எனக்கு, 3 ஆம் தர வனப் பாதுகாப்பு உத்தியோகத்தராக ‘பொம்பரிப்பு’ எனும் இடத்தில் தொழில் கிடைத்தது. அக்காலத்தில் கள வேலைகளுக்கு அரசிடமிருந்து வாகனங்கள் தரப்படவில்லை. நாம் கால்நடை அல்லது சைக்கிள் மூலமே பயணம்...

wadmin
February 28, 2022
0
Featured Image
26 Feb

அத்தியாயம் 1 – வில்பத்து தேசியப் பூங்கா

வனங்களில் சோதனைகளும் அனுபவங்களும் வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களங்களில் சேவை​யாற்றும் உத்தியோகப் பற்றுள்ளவர்கள் கடமைகளில் மிகுந்த அர்ப்பணிப்புடன் தமது அலுவலகங்களில் பணியாற்றுகின்றனர். இரையைத் தேடிச் செல்லும் கொடிய விலங்குகளையும்‚ அவற்றிலிருந்து தப்பித்து விரண்டோடும் இரையாகக் கூடிய விலங்குகளும் அடங்கிய வன விலங்குகளின் அபூர்வ...

wadmin
February 26, 2022
0